சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற, சில, காவிக்குரங்குகள், ராமர் பாலம் கட்டினார் (கட்டிடவியில் நிபுணர் போலிருக்கிறது ) என்று கும்மாளாமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியயை அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், இருந்த வழக்கில், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இன்று அதன் அறிக்கையயை சமர்பித்து இருக்கிறது. அதில் ராமர் இருந்தற்கான, வரலாற்றுப்பூர்வமான, சான்றுகள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறது.
இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில், ராமர் பாலம் என்று கருதப்படுவதை முற்றாக மறுத்துள்ளது, மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை.
தகவல் உதவி: Press unit Trust of India.
http://news.digitaltoday.in/news/india.jsp?p=fullStory&id=8671
இதுல ஒரே கல்லுல பல மாங்காய்..
ராமர் இல்லை என்றால்
-ராமர் பிறந்த இடத் தகராறு புசுவானம்
-அனுமார் என்று ஒரு கடவுள் இல்லை..
-ராமர் பாலம் கிடையாது
-ராமர் ஒரு அவதாரம் என்றது கதை கட்டுக்கதை
-அவரின் மற்றய அவதாரங்களும் கட்டுக்கதை...
ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!
Subscribe to:
Post Comments (Atom)




6 Comments:
Good.... "Nibunar" spelling mistake.
////ராமர் இல்லை என்றால்
-ராமர் பிறந்த இடத் தகராறு புசுவானம்
-அனுமார் என்று ஒரு கடவுள் இல்லை..
-ராமர் பாலம் கிடையாது
-ராமர் ஒரு அவதாரம் என்றது கதை கட்டுக்கதை
-அவரின் மற்றய அவதாரங்களும் கட்டுக்கதை...///
சாய்பாபாவையே கடவுள் என்று சொல்லும் அவா இதெல்லாம் ஒத்துண்டாலும்......அட போங்க இவனுங்க கிட்ட பேசறது time waste..பாலம் வந்தே தீரும்..இது அயோத்தி அல்ல..ராமனே வந்து சொன்னாலும் componsation வாங்கிட்டு போகச்சொல்லுங்க அந்த ஆளை
அய்யோ!பாவம்!
ஆதம் பாலத்தை ராமர் சேது வாக்கி இப்போது உலகமே சிரிக்கச் செய்திருக்கிறார்கள்.
ராமார் இரூந்தார் என்றால் அவருடைய அப்பா செய்த அசுவமேத யாகத்தையும்,குதிரைகளையும் சாட்சிக்குக் கூப்பிட்டு என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும்.
எப்படிப் பிறந்தார் என்று சொல்ல வேண்டும்.
பெரிய படித்ததாகச் சொல்லப்படும் மேல் தாவிகள் தங்கள் தலையில் மட்டுமன்றி அனைத்து ராம பக்தர்கள் தலையிலும்,அயோத்தியிலும் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனாலும் இந்திய உச்ச நீதி மன்றம் ராமரை ஆதரித்து இந்தியாவின் மானத்தை வாங்கினாலும்,உலகமே சிரித்தாலும் ஆச்சரியப் பட முடியாது.
அத்வானி அலறி அடித்துக் கொண்டு மன்மோகனைப் பார்த்துப் பேசியுள்ளார்.பாவம் அவ்ர் ஆக்ஸ்போர்டு,கேம்பிரிட்ஜ் வகையறா.அழுவாரா,சிரிப்பாரோ தெரியாது!
திருத்தி விட்டேன்...நன்றி..
//*Anonymous said...
Good.... "Nibunar" spelling mistake. *//
அது சரி....எதுக்கு இழப்பீடு...இது நாள் வரை கப்பல்கள் போகமல் பண்ணியதற்கு அவர் தான் இழப்பீடு தர வேண்டும்..
//*Dharan said...
சாய்பாபாவையே கடவுள் என்று சொல்லும் அவா இதெல்லாம் ஒத்துண்டாலும்......அட போங்க இவனுங்க கிட்ட பேசறது time waste..பாலம் வந்தே தீரும்..இது அயோத்தி அல்ல..ராமனே வந்து சொன்னாலும் componsation வாங்கிட்டு போகச்சொல்லுங்க அந்த ஆளை *//
நீதி மன்றங்களின் நேர்மைக்கு மற்றுமொரு சவால்..பார்ப்போம், யார் சாயம் வெளுக்கிறது என்று...ராமரே இல்லையென்றால், பாரதிய சனதா கட்சி எப்படி இருக்க முடியும்..அதுனால் தான் ஓடுகிறார்...
//*Thamizhan said...
அய்யோ!பாவம்!
அத்வானி அலறி அடித்துக் கொண்டு மன்மோகனைப் பார்த்துப் பேசியுள்ளார்.பாவம் அவ்ர் ஆக்ஸ்போர்டு,கேம்பிரிட்ஜ் வகையறா.அழுவாரா,சிரிப்பாரோ தெரியாது! *//
Post a Comment