திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
சிச்சக்கசக்சான் சிச்சக்கசான் சச்சிக்கிச்சான்
பபம்பம்பம்
சிச்சக்கசக்சான் சிச்சக்கசான் சச்சிக்கிச்சான்
சிச்சக்கசக்சான் சிச்சக்கசான் சச்சிக்கிச்சான்
பபம்பம்பம்
சிச்சக்கசக்சான் சிச்சக்கசான் சச்சிக்கிச்சான்
திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
தொல்.திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
சோக்கான சோக்கர் இது, கையோடும் சேரும்
இளசான தலைவர் இது, ரோசம் தான் மாறும்
ஈழம் கேட்டால் அரசியலுக்கு தடைப் போடக் கூடும்
சரி சொன்னா திருமாவுக்கு சீட்டு வந்து சேரும்
எம்பி இது வரை ஆகவில்லை...சசசசக்கான் சசசசக்கான்
சபையில் இதுவரை பேசவில்லை..சசசசக்கான் சசசசக்கான்
முதல்வர் ஆசை வந்து வந்து காய்ச்சவும் இல்லை
தானாக கூட்டணிக்கு மேயவும் இல்லை
பெருமூச்சு நேரமாச்சி
இனி குனிஞ்சு கொடுத்தா தப்பே இல்லை
தொல்.திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
அடிதேனே சொல்வேனே
அசல் யாரும் உண்டா
காதைக் கொண்டா
திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
அத்திரி பட்சா சீட்டு சிக்கிச்சா
உன் போல் கூட்டணி வைச்சா மீசையும் போயிக்கிச்சா
திருமாவுக்கு கொடும்மா கொடும்மா
அட இரண்டே இரண்டு
திருமா போல வருமா வருமா
அட என் கண்ணே கண்ணு
ஃஃஃஃஃஃஃஃஃஃ
திருமா மேல் ஏகப்பட்ட எதிர்ப்பார்புகளை இன்றைய இளைஞர் சமூதாயம் வைத்திருக்கின்றது. ஆனால் போன முறை போலவே இந்த முறையும் திருமா ஏமாற்றமே அளிக்கின்றார் !!
ஃஃஃஃஃஃஃஃஃஃ
பாடலுக்கும் கீழே உள்ள சுட்டிக்கும் தொடர்பில்லீங்கோ !!
நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான்-திருமா
திருமா சாயம் வெளுத்துப் போச்சி..டும் டும் டும்
Subscribe to:
Post Comments (Atom)



23 Comments:
ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்
nellaitamil
சின்ன வயசுல உல்டா பாட்டு எழுதிய எச்பீரியன்சா ?
இத எழுதுனதுனாலதான் பிசியோ?
அத்திரி பட்சா சீட்டு சிக்கிச்சா
அத்திரி நம்ம பதிவராச்சே!
அவரும் இந்த பாட்டுல வர்ராரா?
பேசா இருக்கு!
உங்க வாகனம் எப்படி இருக்கு. நல்லாயிருச்சா. நல்லா பண்ணிட்டீங்களா?
ஒரே ஜாலி மூடில் கீறியளா?
அருமை அருமை....
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!
அதுவும் தமிழக அரசியல்ல சகஜமோ சகஜம்..!
உங்களுடைய தெளிவான அரசியல் பார்வை என்னை அசர வைக்கின்றது.
//
tamil cinema said...
ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்
nellaitamil
//
இல்லீங்கண்ணா...!!
//கோவி.கண்ணன் said...
சின்ன வயசுல உல்டா பாட்டு எழுதிய எச்பீரியன்சா ?
//
அப்படியும் வைச்சிக்கலாம்..
அந்த பேச்சைக் கேட்டதிலிருந்து எல்லா இடத்திலேயும் எரிச்சல்..அதை எப்படி காட்டுறது என்பதிலே தான் இந்த பாட்டு வந்தது..
//
ஜோதிபாரதி said...
இத எழுதுனதுனாலதான் பிசியோ?
///
அத்திரி பாடல் பெற்ற பதிவராகிவிட்டார் என்று சொல்லிவிட்டுறங்க :))
///
அத்திரி பட்சா சீட்டு சிக்கிச்சா
அத்திரி நம்ம பதிவராச்சே!
அவரும் இந்த
//
இன்னும் வேலையில் தான் இருக்கின்றது..
கவலை/கோபம்/ஆத்திரம்/ஆற்றாமை என்று பலவிதமான நிலைகளில் இருக்கிறேன் தமிழ்
///
Blogger தமிழ்நெஞ்சம் said...
உங்க வாகனம் எப்படி இருக்கு. நல்லாயிருச்சா. நல்லா பண்ணிட்டீங்களா?
ஒரே ஜாலி மூடில் கீறியளா?
///
நன்றி நையாண்டியாரே !!
///
நையாண்டி நைனா said...
அருமை அருமை....
///
சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்தால் நீங்க சும்மா இருப்பீங்களா..
அதுப் போல தானுங்க, அரசியலிலும் நம்முடைய எதிர்ப்பார்ப்பை குறைக்க கூடாது..
///
டக்ளஸ்....... said...
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!
அதுவும் தமிழக அரசியல்ல சகஜமோ சகஜம்..!
///
திருமா போன்ற திரும்பிய முகத்தானையெல்லாம் நம்பி பதிவிட்ட பதிவர்களையும் அதற்கு ஜால்ரா பின்னூட்டம் போட்ட என்னையும் நினைத்து வருத்தப் படவில்லை.பதிலாக இன்னும் கற்கிறோம் தமிழக அரசியல் சித்து விளையாட்டுக்களை.
13 வோட்டை 14வது ஓட்டாக மாற்ற முயற்சிக்கிறேன்.
நீங்க ஊரில் இல்லையோ..
இது 1313வது ஓட்டாக இருக்குமோ?
ஒரு நண்பர் இதை வைத்தே பதிவெழுதி இருந்தார்.
வாழ்த்துக்கள்!!!
:-))))
தமிழ்மண வாழ்த்துக்கள் தலைவா.
அட்றா.. அட்றா.. அட்றா சக்கை.. :))
(எவன் செத்தா எனக்கென்ன?
ஈஈஈஈழமா? அப்டினா என்ன? ) என்ற பாடலுக்கும் இந்த அட்றா சக்கைக்கும் தொடர்பில்லை.
//பாடலுக்கும் கீழே உள்ள சுட்டிக்கும் தொடர்பில்லீங்கோ !!
நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான்-திருமா//
என்ன அண்ணாச்சி இப்டி பண்ணிட்டிங்க.. இதை என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன். அதற்கு இணைப்பு குடுத்திருந்தால் ஒரு வெளம்பரம் கிடைச்சிருக்குமே.. :)))
வந்த விஷயத்தை மறந்திருப்பேன்..
நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. :)
கம்ப்பெனி லாபகரமாக இயங்க எங்கள்
M.D thiruma எடுக்கும் முடிவுகளை
விமர்சிக்கும் புதசெவி அவர்களை
தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டுகிறேன்,
இங்ஙனம்
(இந்த பதிவை படித்து முடிக்கும்வரை)
கம்ப்பெனி ஊழியர்.
சொக்கத்தங்கம் சோனிஅயாவின் அன்புத் தம்பி,திருமாகாந்தி!
யாரும் திருமாவளவன் என்று அழைக்கவேண்டாம்!
அம்பானியின் தயாரிப்பான கம்பில்லா இணையத்தொடர்புடன் கடலூரில் சிக்கிக்கொண்டப்படியால், நாளை வரை தனியே நன்றி சொல்ல வாய்பில்லை. அதற்கு வருந்துகிறேன். பெருவாரியான பின்னுட்டங்களை அள்ளி வழங்கிய அனைத்து விண்மீன்களுக்கும் நன்றி !!
இது விண்மீன் வாரம் அல்ல அல்ல அல்ல
விண்மீன்கள் என் பதிவுக்கு வரும் வாரம் !!
நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்..:-)
Post a Comment