அதோ, இதோ என்று ஒரு வழியாக இந்த முகப்பிலே நம்ம படத்தையும் போட்டாச்சி.
ஒரு பதிவு எழுதுவதற்கே, முக்கோ முக்கு என்று முக்கும் போது இந்த விண்மீன் வாரம் வந்திருக்கின்றது. படபடவென்று தினம் ஒரு பதிவு என்று எழுதியப் பொழுது, இது வந்திருக்கலாம் என்று நப்பாசை தோன்றுகிறது.
தமிழ்மணம் விண்மீன் விவரங்கள் பகுதியில், "உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் " இப்படி போட்டு இருக்காங்க. சில்லென்று இருக்குதுங்கோ !! (அட..அது பொதுவா சும்மாக்காச்சிக்கும் சொல்லுறது என்று காத்தை பிடுங்கிவிடாதீங்க சாமிகளா !!! )
ஆனால், இதற்கு முன்னால் விண்மீன் ஆனவர்கள் கூறியதாவது, இந்த விண்மீன் ஆவதும் திருமணம் செய்வதும் ஒன்றாம்.
அதாவது, திருமணம் ஆவதற்கு முன், எப்போடா நமக்கும் திருமணம் ஆகும் ! ( அட இப்ப வந்தவங்க எல்லாம் ஆயிட்டாங்க...நாம எப்போ விண்மீன் ஆகுறது )
மனைவியயை அழைத்துக்கொண்டு எப்போ ஊர் சுற்றுவோம் என்று ஆவலோட இருப்போம் ! (எப்போ, முகப்பிலே நம்ம படம் வரும்...போட்டோசாப்பில் டச்சப் செஞ்சி படம் தயார் செய்து எம்புட்டு காலம் ஆகிப்போச்சி..)
ஆனால், திருமணம் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே விவகாரம் ஆரம்பம் ஆகிவிடும்...(நீங்க தான் அடுத்த விண்மீனா, பதிவுகள் எல்லாம் எழுதி வைச்சிட்டீங்களா, நல்ல பதிவுகளா கொடுக்கனும் சொல்லிட்டேன்...)
ஆள் ஆளுக்கு அறிவுரை, ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் என்று திக்கு முக்காடி போய்விடுவார்கள் !....(எழுதி வைச்சி, டிராப்டில் போட்டு வைச்சிடுங்க, தினம் ஒண்ணே ஒண்ணு என்று அளவா கொடுக்காதீங்க, மீள் பதிவு கூட போடலாம்..தப்பில்லை)
அப்படா, திருமணம் முடிந்தது என்று மூச்சு விடும் முன், குடும்ப பிரச்சனைகள் ஏண்டா திருமணம் செய்தோம் என்று புலம்ப வைத்துவிடுமாம் ! (ஒரு பதிவுக்கே மூச்சு வாங்குது...இதுலே..தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளா....கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ, இன்னும் நாள் கழிச்சி வாங்கியிருக்கலாமோ..)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
விண்மீன் வாரம் என்றவுடனே, நமது அருமை கோவியண்ணன் அவர்கள் நல்ல கருப்பொருளுடன் இரண்டு அல்லது மூண்று கட்டுரை எழுதனும் அப்பத் தான் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
யாராவது, அந்த கருப்பொருள் எந்தக் கடையில் கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்..
பருப்பு இருந்தால் சாம்பார் வைக்கலாம்...கருப்பொருள் இருந்தால் கட்டுரை எழுதலாம்..!!
கருப்புப் பொருள் என்றால் பர்மா பசார், கருப்பொருளுக்கு நான் எங்கே போவது..???
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
முடிந்தவரைக்கும் தினம் ஒன்றாவது பதிவு போடனும் என்ற முடிவில் இருக்கின்றேன்..மீள் பதிவுகளை கணக்கில் சேர்க்காமல் (முடியாவிட்டால் விதிமுறைகளை மாற்றிவிடுவேன்....)
ஏதோ விண் மீனாமே (நட்சத்திரமாமே) !!
Subscribe to:
Post Comments (Atom)



83 Comments:
பெர்ர்ரிய்ய நட்சத்திரம் ....
வாழ்த்துகள் !
நட்சத்திர வார வாழ்த்துகள் டிபிசிடி!
விண்மீனு மேகத்துக்கு உள்ளிருந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கையிலேயே சும்மா சொலிக்குதே:)! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாரம் முழுக்க பிரகாசிக்க:))!
வாழ்த்துகள் !
வாழ்த்துகள்!!!
அண்ணே... உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கோ.... அது தான் இந்த அளவு வளர்ச்சியை கொடுத்துள்ளது....
அதுக்கப்புறம்.... இப்ப மின்னும் பதிவரா ஆகிடீங்க, வாழ்த்துக்கள்.
மீன் விருந்தும் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
இக்கி....இக்கி....இக்கி....
நட்சத்திர வாழ்த்துகள். வாழ்க வளமுடன் - என்றும் அன்புடன்.
தமிழ்மணத்தின் புதிய நட்சத்திரம் - எங்கள் ஒரு வார முதல்வர் வாழ்க வாழ்க.
//அப்பாடா.. ஒரு வழியா தினமும் பெரிய-பெரிய பதிவுகளாகப் போஸ்ட் போட்டு இன்னைக்குதான் ப்ரேக் எடுத்தேன்.//
ஆகட்டும். கலக்குங்க.
நீங்க தானே தல -- மீள் பதிவாகக் கூடப் போடலாம்னு எனக்கு ஐடியா கொடுத்தவர்.
ஆனால் ஒவ்வொரு நாளும் புதிய பதிவுகளைப் போடுவதற்குள் - இது ஒர்க்கவுட் ஆகுமா? / அது ஒர்க்கவுட் ஆகுமான்னு யோசிச்சு யோசிச்சு.....
சூப்பர். ஒரு வழியா ஒரு வாரம் கடந்துருச்சு. இப்போ நீங்க..
நீங்க சரக்குள்ளவர். சமயோசிதர். சகலகலா வல்லவர். அதனால உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது.
ஆவ்வ்வ்வ்வ்
//முடியாவிட்டால் விதிமுறைகளை மாற்றிவிடுவேன்....
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...
நீங்க மதுரையா..?
வாழ்த்துக்கள் சார்!
கருப்பொருளா இல்ல தேர்தல் நேரத்துல !
கலக்குங்க!
வாழ்த்துகள் TBCD
வாழ்த்துகள்
அண்ணாச்சி வாழ்த்துக்கள். அடிச்சி தூள் கிளப்புங்க. தமிழ்மணமே அதிரணும்.
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
உங்கள் படத்தை எப்படி தம்மாதுண்டு இடத்தில் அடைத்தார்கள்:))) தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்!
//கருப்புப் பொருள் //
ரொம்ப கருப்பா இருக்கும் பொருள்கள் எல்லாமே கருப்பொருள்கள், எ.கா: அடுப்பு கரி, அடுப்பில் வைத்த பாத்திரம், இப்படி கருப்பாக இருக்கும் எல்லாமே கருப்பொருள்கள் தான்!
வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)
வாழ்த்துக்கள்.. :)
வாழ்த்துக்கள் அண்ணே! போட்டோவில் பார்க்கும் போது இளமையாக தோற்றம் அளிக்கின்றீர்கள்!. ;-)
வாழ்த்துகள்
யாராவது, அந்த கருப்பொருள் எந்தக் கடையில் கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்..
///
ஹ ஹா ஹா
வாழ்த்துகள் !
வாழ்த்துகள்!!!
அண்ணாச்சி நீரா இந்த வாரம்???
வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமாகீது
:)
//எதையும் கேலிக்குள்ளாக்குவதை விட, கேள்விக்குள்ளாக்குவது சிறப்பு என்பது என்னுடைய எண்ணம். //
உம்மகிட்ட புடுச்சதே அதுதான்
:))
நட்சத்திர வார வாழ்த்துகள் டிபிசிடி!
நண்பா நட்சத்திரமானதற்கு பாராட்டுகள்.
நல்ல பதிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கோம்.
அம்பானியின் தயாரிப்பான கம்பில்லா இணையத்தொடர்புடன் கடலூரில் சிக்கிக்கொண்டப்படியால், நாளை வரை தனியே நன்றி சொல்ல வாய்பில்லை. அதற்கு வருந்துகிறேன். பெருவாரியான பின்னுட்டங்களை அள்ளி வழங்கிய அனைத்து விண்மீன்களுக்கும் நன்றி !!
இது விண்மீன் வாரம் அல்ல அல்ல அல்ல
விண்மீன்கள் என் பதிவுக்கு வரும் வாரம் !!
கவிதை.. பின்றீங்க தல. வருபவர்களை யெல்லாம் விண்மீனாக்குகிறீரே..
//இது விண்மீன் வாரம் அல்ல அல்ல அல்ல
விண்மீன்கள் என் பதிவுக்கு வரும் வாரம் !!
அடிச்சு ஆடுங்க!
உடனே செஞ்சுட்டீங்களே. மாடரேசனைத் தூக்கிட்டீங்களே. காலையில் இருந்தது.. இப்போ இல்லை. இதுவே ஒரு விதத்தில் விதிமுறையை மாற்றியது போலத்தான். போன வாரம் எல்லாம் மாடரேசன் இருந்தது. 13வது பின்னூட்டமும், 1313வது பின்னூட்டமும் இட்டேன். ஆனால் நீண்ட இடைவேளைக்குப் பிறகுதான் பப்ளிஷ் பண்ணீங்க..
//முடியாவிட்டால் விதிமுறைகளை மாற்றிவிடுவேன்....
மங்களூர் சிவா said...
\\
அண்ணாச்சி வாழ்த்துக்கள். அடிச்சி தூள் கிளப்புங்க. தமிழ்மணமே அதிரணும்.
\\
ரிப்பீட்டு..!!! :)
ஆமா தமிழ் மணமே குழம்பணும் விளக்கம் சொல்ல கோவி அண்ணன் வருவர்தானே.. :)
வாழ்த்துகள் !
வாழ்த்துகள் !
வாழ்த்துக்கள்
--
வாழ்த்துக்கள்..........
வாழ்த்துகள் சீனியர்.! கருப்பொருளோ, பருப்பொருளோ ஏதோ ஒன்று கிடைத்தால் எப்படி கிடைத்தது என பதிவு போட்டால் நலமாயிருக்கும்..
வாழ்த்துகள்... கலக்குங்க...
வாழ்த்துக்கள் தல ;)
வாழ்த்துகள்!!!!!!!!!!!
தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது எல்லாவ் விண்மீனும் சிறியதே அண்ணாச்சி...:P
// கோவி.கண்ணன் said...
பெர்ர்ரிய்ய நட்சத்திரம் ....
வாழ்த்துகள் !\
//
வாழ்த்துக்களுக்கு நன்றி சுந்தர் !!
//
Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நட்சத்திர வார வாழ்த்துகள் டிபிசிடி!
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்குமி !!
//
ராமலக்ஷ்மி said...
விண்மீனு மேகத்துக்கு உள்ளிருந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கையிலேயே சும்மா சொலிக்குதே:)! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாரம் முழுக்க பிரகாசிக்க:))!
//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா !!
//
T.V.Radhakrishnan said...
வாழ்த்துகள் !
//
வெட்டியா..சே சே..வெட்டியின் வாழ்த்துக்கு நன்றிகள் !!
//
வெட்டிப்பயல் said...
வாழ்த்துகள்!!!
//
என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை இந்த நேரத்தில் நான் சொல்லியே ஆகனும்...
அது வேற யாருமில்லிங்க, என்ற தங்கமணி சமையல்,மற்றும் கெண்டகி வறுத்த கோழி..!!
வளர்ச்சியாம் வளர்ச்சி...!! :P
//
நையாண்டி நைனா said...
அண்ணே... உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கோ.... அது தான் இந்த அளவு வளர்ச்சியை கொடுத்துள்ளது....
//
விண்மீன் விருந்து தானே...அது தான் பதிவுகளாகவே வருதே..அள்ளி எடுத்து ருசியுங்கள் !!
//
மீன் விருந்தும் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
இக்கி....இக்கி....இக்கி...
//
தொடர் ஆதரவிற்கு நன்றி தமிழ்
///தமிழ்நெஞ்சம் said...
நட்சத்திர வாழ்த்துகள். வாழ்க வளமுடன் - என்றும் அன்புடன்.
///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/// தமிழ்மணத்தின் புதிய
நட்சத்திரம் - எங்கள் ஒரு வார முதல்வர் வாழ்க வாழ்க.
///
நான் எப்போ இப்படி சொல்வேன் என்று காத்து இருக்கேன் !!!
//அப்பாடா.. ஒரு வழியா தினமும் பெரிய-பெரிய பதிவுகளாகப் போஸ்ட் போட்டு இன்னைக்குதான் ப்ரேக் எடுத்தேன்.//
நல்லவேளை கடைசியாக ஆவ்வ்வ்வ்வ்வ் சேர்த்தீங்க..இல்லாவிட்டால் நான் கூட நிசமாத்தான சொல்லுறீங்களோ என்று நினைத்துவிட்டேன்...
நல்லா கிளப்புறாய்ங்கப்பா பீதிய !!
//
Blogger தமிழ்நெஞ்சம் said...
நீங்க சரக்குள்ளவர். சமயோசிதர். சகலகலா வல்லவர். அதனால உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது.
ஆவ்வ்வ்வ்வ்
//
நன்றி டக்ளசு ஐயா !!
//
Blogger டக்ளஸ்....... said...
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...
//
ஆமாமுங்க...!! அப்ப நீங்க....???
//
நீங்க மதுரையா..?
//
நன்றி நவீன்..!!
தேர்தல் நேரத்தில் எழுதுவதற்கு செய்திகளுக்கு பஞ்சமில்லை..ஆனால், செய்திகளை மட்டுமே தர முடியாதே..மதிப்புக்கூட்டனும்மே.. :))
//
நவீன் said...
வாழ்த்துக்கள் சார்!
கருப்பொருளா இல்ல தேர்தல் நேரத்துல !
கலக்குங்க!
//
நன்றி சின்ன ரசினி அவர்களே !!
//
கிரி said...
வாழ்த்துகள் TBCD
//
நன்றிங்க திகழ்மிளிர் !!
இந்த சொல்லுக்கு விளக்கம் சொல்லுங்களேன் !!
//திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்
//
மக்களே மங்களூராரின் சூழ்ச்சியயை புரிந்துக்கொள்ளுங்கள்..
அவருக்கு நான் அண்ணணா...
என்ன கொடுமை..
சிவா அண்ணாச்சி,
அதுக்கெல்லாம்..உங்களுக்கு உள்ளதுப் போல் இரசிகர் பட்டாளம் இருக்கனும்...
நம்ம வட்டம் நெம்ப சின்னதுங்கண்ணோவ்.. !!
//
மங்களூர் சிவா said...
அண்ணாச்சி வாழ்த்துக்கள். அடிச்சி தூள் கிளப்புங்க. தமிழ்மணமே அதிரணும்
//
பார்சா குமாரன்/ சின்ன அம்மிணி/ சுல்தான் ஐயா/,
வாழ்த்துக்களுக்கு நன்றி !!
///
பார்சா குமாரன் said...
வாழ்த்துகள்
April 20, 2009 12:45 PM
Delete
Blogger சின்ன அம்மிணி said...
வாழ்த்துக்கள்
April 20, 2009 1:05 PM
Delete
Blogger சுல்தான் said...
வாழ்த்துக்கள்
///
அதானே...குசும்பு இல்லாமல் குசும்பனா...நீ நடத்து ராசா..!!
///
Blogger குசும்பன் said...
உங்கள் படத்தை எப்படி தம்மாதுண்டு இடத்தில் அடைத்தார்கள்:))) தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்!
///
வாழ்த்துகளுக்கு நன்றி ஆயில்யன் !!
//
ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)
//
சிரிப்புடனான வாழ்த்துக்களுக்கு நன்றி முத்தக்கா !!
//
முத்துலெட்சுமி-கயல்விழி said...
வாழ்த்துக்கள்.. :)
//
ஐயா..ஏன் இந்த கொலை வெறி..
எனக்கென்ன இப்ப 22 தானே ஆகுது !!
//
தமிழ் பிரியன் said...
வாழ்த்துக்கள் அண்ணே! போட்டோவில் பார்க்கும் போது இளமையாக தோற்றம் அளிக்கின்றீர்கள்!. ;-)
//
நன்றி பிறைநதி ஐயா !!
///
பிறைநதிபுரத்தான் said...
வாழ்த்துகள்
///
நன்றி பிரபு
//
பிரியமுடன் பிரபு said...
வாழ்த்துகள் !
//
நன்றி பூச்சாண்டி அவர்களே..(ச்சின்ன சேர்க்கனும்மோ..??? )
///
ச்சின்னப் பையன் said...
வாழ்த்துகள்!!!
///
வேற நல்ல பதிவரை எதிர்பார்த்திருந்தீங்களோ.. :P
அவ்வ்வ்வ்வ்வ்
///
Blogger எம்.எம்.அப்துல்லா said...
அண்ணாச்சி நீரா இந்த வாரம்???
///
(சந்)"தோசம்" எல்லாம் வேண்டாம்..மகிழ்ச்சி போதும் !!
//
வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமாகீது
:)
//
நன்றி சுரேசு !!
//
Suresh said...
நட்சத்திர வார வாழ்த்துகள் டிபிசிடி!
//
நன்றி மஞ்சூர் ஐயா !!
/// மஞ்சூர் ராசா said...
நண்பா நட்சத்திரமானதற்கு பாராட்டுகள்.
///
எல்லா பதிவுகளிலும் நல்ல என்ற லேபிளை போட்டு விடுகிறேன்..மகிழ்ச்சி தானே.. ??
:P
/// நல்ல பதிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கோம்.
///
//யாராவது, அந்த கருப்பொருள் எந்தக் கடையில் கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்..
//
'உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை' தந்த விஷயம் எதுன்னு எழுதுங்க.
யாருக்காவது மனம் விட்டு டாங்க்ஸ் சொல்லணும்னா ஒரு பதிவப் போடுங்க.
இப்படி ஜனரஞ்சகமா பலதும் செய்யலாமே.
நட்சத்திர வார வாழ்த்துகள்
//மறுமொழியிடு ! அஞ்சாதே !//
அட இதுக்கெல்லாமா அஞ்சுவாங்க???
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!!
அன்புடன் அருணா
யாரை அடிக்க சொல்லுறீங்க நடராசன் ஐயா ??
வருகைக்கு நன்றி !
//
Blogger ராஜ நடராஜன் said...
அடிச்சு ஆடுங்க!
//
உங்கள் மறுக்கசொல்லேய்க்கு நன்றிங்க.தமிழன் - கறுப்பி
//
தமிழன்-கறுப்பி... said...
மங்களூர் சிவா said...
\\
அண்ணாச்சி வாழ்த்துக்கள். அடிச்சி தூள் கிளப்புங்க. தமிழ்மணமே அதிரணும்.
\\
ரிப்பீட்டு..!!! :)//
அவரு விளக்கம் கேட்க நீங்க தயார் என்றால் விளக்கம் தர அவரும் தயாராம்.
//
தமிழன்-கறுப்பி... said...
ஆமா தமிழ் மணமே குழம்பணும் விளக்கம் சொல்ல கோவி அண்ணன் வருவர்தானே.. :)
//
நன்றி இளா !!
//
ILA said...
வாழ்த்துகள் !
//
நன்றி செகதீசன் !!
//
ஜெகதீசன் said...
வாழ்த்துகள் !
//
நன்றி புருனோ.
ஃஃஃஃ
நீங்க கேட்ட கேள்விக்கு பதில்...அது தமிழ்மணம் பின்னுட்ட பக்கம் காரணமாக ஆரம்பித்து, அது ஒரு பானி மாதிரியே ஆகிப்போச்சிங்க..
//
Blogger புருனோ Bruno said...
வாழ்த்துக்கள்
//
நன்றி தருமி ஐயா !!
//
தருமி said...
வாழ்த்துக்கள்..........
//
என்னங்க இப்படி கேட்டுப் போட்டீங்க..உங்களுக்கு சமாச்சாரத்திற்கா பஞ்சம்..
ஐஎசோ, 9001 ல ஆரம்பிச்சி..16949 வரைக்கும் இருக்கே.. :P
//
ஆதிமூலகிருஷ்ணன் said...
வாழ்த்துகள் சீனியர்.! கருப்பொருளோ, பருப்பொருளோ ஏதோ ஒன்று கிடைத்தால் எப்படி கிடைத்தது என பதிவு போட்டால் நலமாயிருக்கும்..
//
நன்றி விக்கி !
//
VIKNESHWARAN said...
வாழ்த்துகள்... கலக்குங்க...
//
நன்றி கோபி !
//
கோபிநாத் said...
வாழ்த்துக்கள் தல ;)
//
நன்றி ஞானசேகரன் அவர்களே !!
//
ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள்!!!!!!!!!!!
//
எங்க அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஒடிசலான திருப்புமுனை தினம் தினம் நம்மளை ஒரு திருப்பு திருப்புதுங்க..அதை வைத்து பத்தி தான் எழுத முடியும்.. :PP
///
SurveySan said...
'உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை' தந்த விஷயம் எதுன்னு எழுதுங்க.
///
அது அப்பாலிக்கா...எழுதுவதை நிறுத்துகிறேன் என்று அறிவிக்கும் போது..எழுதுறேன்...!!
///
யாருக்காவது மனம் விட்டு டாங்க்ஸ் சொல்லணும்னா ஒரு பதிவப் போடுங்க.
///
ஆலோசனைக்கு நன்றி சர்."வேசன்"
மறுபடியும் உங்களுக்கு என் நன்றிகள் !!
அசத்துறீங்களே..எத்தனை தடவை வாழ்த்து சொல்லுறீங்க..!!
//
narsim said...
நட்சத்திர வார வாழ்த்துகள்
//
நட்சத்திர வார வாழ்த்துகள் டிபிசிடி!
நன்றி வாத்தியார் ஐயா !!
//
Blogger SP.VR. SUBBIAH said...
நட்சத்திர வார வாழ்த்துகள் டிபிசிடி!
//
Post a Comment