சமீபத்திய புதசெவி

செகந்திராபாத்தில் தோன்றிய வேற்று கிரகவாசி

ஆந்திராவின் இரட்டை நகரங்களில் ஒன்றான செகந்திராபாத்தில் தொடர் வண்டி நிலையங்களில் வேற்று கிரகவாசிகள் தென்படுகிறார்களாம். அவர்கள் பூலோக மனிதர்களுக்கு புரியாத மொழிகளில் பேசி வருகிறார்களாம்.பார்வைக்கு, மனிதர்கள் போல் அல்லாமல் வேறு விதமாக இருக்கிறார்களாம்.




மேலே நான் சொன்னபடி இருந்தால், இதுப் போன்ற எச்சரிக்கைகள் வழங்கலாம். இல்லாவிட்டால், ஏன் இதுப் போன்ற எச்சரிக்கைகளை தொடர் வண்டி நிலையத்தில் போடுகிறார்கள்.

பி.கு:-

மிகவும் தீவிரமான பதிவுகளாகவே ஏன் எழுதுறீங்க என்று கேட்ட பதிவுலக நண்பர்களுக்கு இந்த மொக்கை பதிவை அர்பணிக்கின்றேன்.

4 Comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

இங்கேயும் வந்துட்டாங்களா அவுங்க..
சரி பறக்கும் தட்டு எப்ப வரும்னு பார்ப்போம் ரொம்ப ஆசையா இருக்கு..!!!

ஜோதிபாரதி said...

ஆகா!
டிபிசிடி ஐயா,
தமிழ்மண விண்மீனா?
வாழ்த்துகள்!
காலம் கடந்து கவனிக்கிறேன்!

TBCD said...

வருகைக்கு நன்றி முத்து !!

வரும் போது எனக்கும் சொல்லி அனுப்புங்க.
//
ஆ.முத்துராமலிங்கம் said...

இங்கேயும் வந்துட்டாங்களா அவுங்க..
சரி பறக்கும் தட்டு எப்ப வரும்னு பார்ப்போம் ரொம்ப ஆசையா இருக்கு..!!!
//

TBCD said...

நன்றி சோதிபாரதி !!

பரவாயில்லை..பொறுமையாக பதிவை படிச்சி கருத்துக்களைச் சொல்லுங்கள்.


///
ஜோதிபாரதி said...

ஆகா!
டிபிசிடி ஐயா,
தமிழ்மண விண்மீனா?
வாழ்த்துகள்!
காலம் கடந்து கவனிக்கிறேன்!

///

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்