நானெல்லாம்..ஒரு பெரிய வித்துவான் என்று என்னிடம் ஒரு நேயர் விருப்பம், பண்பலையில் கேட்கிறாப்ல ஒருத்தர் கேட்டுட்டார். அவர் கேட்டதிலிருந்து, அட நம்மக்கிட்டே கேட்டா எழுதுவோம் என்று நினைச்சி கேட்டார், அவருடைய நம்பிக்கையயை குலைக்ககூடாது என்று நினைத்துக்கொண்டு, எழுதலாம் என்றால், நமக்கும் சங்கீதத்திற்கும் காத தூரம். சரி பதிவை எழுதிவிட்டு, பின்னுட்டத்தை வெளியிடலாம் என்றால், முரண்டுப் பிடித்து, முரண்டுப்பிடித்து, ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.
அப்படி என்ன தான் கேட்டார் என்று கேட்பவர்கள் கீழே உள்ள பின்னுட்டத்தை படிக்கலாம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
Anonymous has left a new comment on your post "என்னத்தைச் சொல்ல 28.3.09":
Aravind,
Can you please post your views as a new post after listening to this Ilayaraja latest superhit in Kannada ? all FM channels in Bangalore are playing this song atleast 2 times a day. (especially the pronounciation of Kannada by Ilayaraja is very good)
- Mohan
AA DINAGALU - SIHI GALI music - ILAYARAJA. Sung by Ilayaraja
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சங்கீதம் ரசிக்கத் தெரியும். அதை விவரிக்கத் தெரியாது. அப்பறம், இந்தப் பாடலைப் பற்றி என்ன தான் எழுதுவது என்று யோசிச்சி யோசிச்சி உள்ள கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடும் போல ஆகிப்போச்சி. (பின்னுட்ட தேதியயைக் கவணிக்கவும்)
சரி, மோகன் அவர்கள் குறிப்பிட்டுயிருக்கும் ஒரு சிறப்பு அம்சம் இளையராசாவின் கன்னட உச்சரிப்பு. அதை அவர் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக கருதியதால், அதன் பின்னனியயை மட்டும் கொஞ்சம் கோடுப் போட்டு காட்டுகிறேன்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இளையராசாவின் இசைப்பயணத்தில், அவர் உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியது யாரிடம் என்று தெரியும்மா..??
சி.கே.வி என்ற சி.கே.வெங்கடசு என்ற் இசையமைப்பாளரிடம் தான்.
சி.கே.வி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றாராம்.
இளையராசா, சி.கே.வியுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி செய்திருக்கிறாராம்.
இசையுதவி என்றால், இசை கோர்பு, வாத்திய இசைத்தல், பாடகர்கள் தேர்வு, அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல், என்று திரையிசையின் அனைத்து வேலைகளிலும் ஈடுப்பட்டியிருக்கின்றார்.
மேலும், மூகாம்பிகையின் தீவிர பக்த்ர் இளையராசா என்றால் மிகையாகாது. இசையுலகில் சற்று பிரபலம் ஆனப் பிறகு, மூகாம்பிகையின் பேரில், 4 கன்னட பாடல்களை இயற்றினாராம், இளையராசா. கேட்போர் எல்லாரையும் கரைய வைத்த பாடல்களாம் அவை. (நான் கேட்டதில்லை. அறிந்தவர்கள் சுட்டி கொடுக்கலாம்.)
அந்தப் பாடலைக் கேட்ட கன்னட பாடலாசிரியர் உதய சங்கர், "கன்னடர்களே பாடியிருந்தாலும், இதுப் போன்று இருந்திருக்காது" என்று பாராட்டினாராம்.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இளையாராசாவின் கன்னட மொழியின் உச்சரிப்புகள் தவறாமல் வந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை என்று தோன்றுகிறது.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கூடுதல் தகவல், ராச்குமார்(Raj kumar) அவர்கள் படத்தில் பாடலாமே என்று அடியெடுத்து, சி.கே.வின் இசையில் பாடக்காரணமானவர் நம்ம ராசைய்யா தானாம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மோகன்,
நீங்கள் இதைப் படித்தால் மகிழ்வேன். நீங்கள் கூறியதுப் போலவே, கன்னட உச்சரிப்பு இயல்பாக இருப்பதாகவே நானும் நினைக்கிறேன் (ஏதோ எனக்குத் தெரிந்த அரைகுறை கன்னடத்தை வைத்து சொல்லுகிறேன்.)
அருமையான பாடல் ஒன்றை கேட்கத் தந்ததற்கு நன்றியோ நன்றி ! தாமதத்திற்கு வருந்துகிறேன். நன்றி !
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அந்தப் பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்.
பாடல் வரிகளுக்கு இங்கே போகலாம்.
புதசெவிக்கு வந்த நேயர் விருப்பம் ! - என்ன கொடுமை ஐயா இது..??
lables
இசை,
திரைப்படம்,
ராசா
Subscribe to:
Post Comments (Atom)




9 Comments:
அனானியாக வந்தது மோகன் தானா? :)
என்ன பாட்டுங்ணா அது கன்னட FM லாம் கேக்கறது இல்ல
:))))))))
Thanks Aravind.
your post had the right details and background information for the tamil blog readers to understand the IR's kannada pronunciation. (and your blog is very popular so many tamilians should know the reception IR is getting now in Kannada land - when the wave in TN is for ARR or YSR)
My request was based on the surprise (I was surprised) that Kannada audience / people is giving such a high welcome treatment to a tamilian and his song these days when Kannada chauvinism is at peak with any Tamil person getting prominence will not be liked in general.
Similarly Kunnakkudi Vaidyanathan was honoured yesterday. He was a regular in concerts in Bangalore.
http://www.hindu.com/2009/05/04/stories/2009050453820400.htm
Thanks again for your post.
Please do continue such 'Neyar Viruppam' series once a month.
- Mohan
//
VIKNESHWARAN said...
அனானியாக வந்தது மோகன் தானா? :)
//
விக்கி, அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குதுங்களா..??
பின்னுட்டத்தில் அவர் பெயர் மோகன் என்று போட்டு இருப்பதைப் பாருங்க விக்கியண்ணே !
//
மங்களூர் சிவா said...
என்ன பாட்டுங்ணா அது கன்னட FM லாம் கேக்கறது இல்ல
:))))))))
//
வெறும் இந்தி பாடல்களை மட்டுமே சில காலம் கர்னாடக பண்பலைகள் முன்னர் ஒளிப்பரப்பியது. இப்பொழுது, கன்னட பாடல்களும் அவற்றில் வருகின்றன.
//
Anonymous said...
Thanks Aravind.
your post had the right details and background information for the tamil blog readers to understand the IR's kannada pronunciation. //
நன்றிங்க...
///
(and your blog is very popular so many tamilians should know the reception IR is getting now in Kannada land - when the wave in TN is for ARR or YSR)
///
உண்மை தானுங்க ! இளையராசாவுக்கு இப்பவும் போன இடமெல்லாம் வரவேற்புதான்.
இந்தியில் கூட சீனி கம் என்ற படம் நல்ல போச்சிங்க.
அவருடைய பானி, தனி பானி. இதமான பாடல்கள், மிதமான பாடல்கள் என்றாலே ராசா தான்.
///
My request was based on the surprise (I was surprised) that Kannada audience / people is giving such a high welcome treatment to a tamilian and his song these days when Kannada chauvinism is at peak with any Tamil person getting prominence will not be liked in general.
///
ஒரு சிலர் ஆதயத்திற்காக கிளப்பி விடுகின்றது தான். தமிழ்நாட்டிலிருந்து சுகாசினி (அவங்க தமிழரா என்று எல்லாம் கேட்கப்பிடாது), மணிரத்தினம், கமல் போன்றவர்களை கன்னட திரையுலகம் வரவேற்றுள்ளது.
இளையராசாவின் இசையயை கன்னட மக்களும் கேட்டே வளர்ந்திருக்கின்றார்கள். பெங்களூரில் கன்னட படத்திற்கு இனையாக தமிழ் படங்கள் இன்று நேற்று அல்ல, பல காலங்களாக ஓடி வந்திருக்கின்றது.
தமிழில் கேட்டதை, இன்று கன்னடத்தில் கேட்கிறார்கள். அவ்வளவே !
///
Similarly Kunnakkudi Vaidyanathan was honoured yesterday. He was a regular in concerts in Bangalore.
http://www.hindu.com/2009/05/04/stories/2009050453820400.htm
///
தகவலுக்கு நன்றிங்கண்ணா. இதுக்குறித்தும் எனக்கு தெரியாது. :P
///
Thanks again for your post.
Please do continue such 'Neyar Viruppam' series once a month.
- Mohan
///
உங்களுக்கும் நன்றி.
நேயர் விருப்பம் வந்தால், நிறைவேற்றுவேன் என்று மட்டும் சொல்லிக்"கொல்லுகிறேன்"
நன்றி மோகன் !
//அவருடைய 'பானி', தனி 'பானி'//
இது இந்தியா தமிழா??
உங்க பதிவு ஏதாவது ஒண்ணு தவறில்லாம எழுதியிருக்கீங்களா?? கணிணியில தட்டச்சு செய்யும் போது தவறாயிடுதுங்கறது உங்க சொத்தை வாதம்! அது சொத்தைங்கறது உங்களுக்கும் தெரியும். அதெப்படி எல்லாருக்கும் வராத தப்பு உங்களுக்கு மட்டும் வருது??
நீங்க தமிழை தப்பில்லாம எழுதினாலே அது தமிழுக்கு செய்யும் பெருந்தொண்டு!!
மற்றபடி.....ஜ,ஷ,ஹ இதெல்லாம் இல்லாம எழுதறது வெளிப்பகட்டு! நானும் தமிழை காப்பாத்தறேன்னு போடற வெளி வேஷம்!
இந்த பின்னூட்டம் எப்படியும் வெட்டி எறியப்படும்! இருந்தாலும் உங்கள் அடுத்த பதிவில் தமிழ்க்கொலை தடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்!
வலையுலக சுப்புடு டிபிசிடி வாழ்க. :)
தகவலுக்கு நன்றி நண்பரே, இந்த குடுமிகள், சிங்கள காடைகளின் பேச்சுகளை விட்டு தள்ளுங்கள். தமிழன் செத்தால் இவனுங்களுக்கு கொண்டாட்டம், தப்பு கண்டு பிடிக்கறானுங்களா இவனுங்க பிறப்பே தப்பானது. விடுங்க tbcd சார், இந்த பரதேசி நாய்களை.
Post a Comment