சமீபத்திய புதசெவி

இடுகைகளைப் படிக்க தலைப்பின் மீது அழுத்தவும்

எண்ணத்தைச் சொல்ல 10/6/2010

உங்கள் வேலையில் நீங்கள் பிஸ்தா என்றால், கவனமாக இருக்கவும், தவறு செய்தால், மற்றவர்களை விட அதிகமாக திட்டு வாங்க வேண்டும்..

தப்பு-"கலைஞரை விமர்சிப்பதை நிறுத்துங்கடா", சரி-"கலைஞரை மட்டும் விமர்சிப்பதை நிறுத்துங்கடா.."

பெரியார் போல் அல்லாமல் கலைஞர் அண்ணா போல் இருக்கனும்..-எது எந்த Contextல் சொல்லுறேன் என்று கண்டுப்பிடிங்கய்யா..!

அலுவலகத்தில் கவணித்தது..நல்லா வேலை செய்கிறவர்கள் நிறைய வேலை செய்கிறார்கள்..நல்ல பவர் பாய்ண்டுகிறவர்கள்..மேலாளர் ஆகிறார்கள்..

கடலில் கட்டித் தூக்கிப் போட்டால் தானே மரம் ஆவார்..இப்ப ஏன் ஒன்னுமே செய்யாம மரமாக இருக்கார்..கருணையில்லாதநிதி

"உரிமையை அனைவர்க்கும் கொடுத்திருக்கிறேன்"- கொடுக்கப்படுவது அனுமதி! உரிமையில்லை..!என்று யாராச்சும் இவருக்குச் சொல்லுங்கய்யா... !

மதுரைக்குப் போயிருந்தப் பொழுது "ஏதாச்சிம் செய்யனும்" என்று நான் சொல்லியதற்கு என் அப்பா சொன்னது "தண்ணியயை குடத்தில் பிடித்து வந்து ஊற்று" !

தமிழ் படத்தில் எப்படா தமிழர்களை நடிக்க வைச்சி எடுப்பீங்க ????

பச்சை இரத்தம்..?? ஏன் இரத்தத்தை பச்சை இரத்தம் என்று சொல்லனும். காயாத இரத்தம் என்று சொல்லவா..??

மேல்விவரங்கள் :

  1. இந்த டுவிட்டுகள் மே 2008 - சூலை 2009 வரை எழுதுப்பட்ட டுவிட்டுகளில் எழுதப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்டது !
  2. ஒவ்வொரு டுவிட்டும் அந்த அந்தக் காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் என்னைப் பாதித்ததைக் கொண்டு எழுதப்பட்டது
  3. அன்றைய என் பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் வித்தியாசம் இருக்கலாம், இல்லாமல் போகலாம்.
  4. எண்ணைங்களை பகிர்ந்துக்கொள்ளும் தளமாக முன்னர் பதிவும், தற்பொழுது டுவிட்டும் இருந்தாலும் அதிகமான வீச்சு பதிவுலகிற்கே இருப்பதாக நம்புவதால், இங்கேயும் பதிய விரும்புகின்றேன்.
  5. கருத்துகள், எதிர்க்கருத்துகள்,அனானிக் கருத்துகள் அனைத்தும் வரைமுறைக்கு உட்பட்டு வந்தால் நலம்
  6. டுவிட்டரில் என்னை பின் தொடர இங்கே வாங்க
  7. வேற என்ன, வாங்க பேசலாம் !

9 Comments:

கோவி.கண்ணன் said...

டிவிட்டே பதிவாக.....

நமீதா புகழ் டிபிசிடி வாழ்க !

//தப்பு-"கலைஞரை விமர்சிப்பதை நிறுத்துங்கடா", சரி-"கலைஞரை மட்டும் விமர்சிப்பதை நிறுத்துங்கடா.." //

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ? இந்த கொள்ளியே தொடர்ந்து இருந்தால் என்ன என்பது போன்றவை தானே.
:)

TBCD said...

தனியொரு மனிதனாக வந்து கருத்துரைத்துச் சென்ற கோவியாருக்கு என் நன்றிகள் !

வவ்வால் said...

Tbcd,
vaarumayya vaarum,ore adiyaa thuvaikka poitatha kelvipatten aanalum pazhaiya paasaraiyai marakkama vantheero pathivulagam pizhaithathu.

Namitavin kadatcham kittiyum pathivin mogam kunraamal irukkum ragsiyam ennavo? Kadamai "unarchiku" oru vanakkam!

வவ்வால் said...

Periyar ratha/uravu sonthangalai vaarisa aakkinar,
anna appadi seyyavillai vaarisu arivikkamal ponar enpathaal ,anna vazhiyil kalaingar seyal padanum solringala?

Its too late, kalaingar vaarisugal romba valanthutanga ,inime vettu kuthu illamal etho oru vaarisu vantha pothumnu aagiduchu!

வவ்வால் said...

Periyar ratha/uravu sonthangalai vaarisa aakkinar,
anna appadi seyyavillai vaarisu arivikkamal ponar enpathaal ,anna vazhiyil kalaingar seyal padanum solringala?

Its too late, kalaingar vaarisugal romba valanthutanga ,inime vettu kuthu illamal etho oru vaarisu vantha pothumnu aagiduchu!

TBCD said...

//வாருமய்ய வாரும்,ஒரெ அடியா துவைக்க பொஇடத கெல்விபட்டென் ஆனலும் பழைய பாசரையை மரக்கம வந்தேரொ பதிவுலகம் பிழைதது.

ணமிடவின் கடட்சம் கிட்டியும் பதிவின் மொகம் குன்ராமல் இருக்கும் ரக்சியம் என்னவொ? Kஅடமை "உனர்சிகு" ஒரு வனக்கம்!///

வவ்வால் தமிங்கிலம் கண்ணைக் குடையுது, அதனால் மாற்றி போட்டு இருக்கேன்.

பதிவுகளை விட்டு நான் விட்டுவிலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை :-)

உம்ம பதிவில் வந்து இருக்கிரா என்று ஒன்றிரண்டு முறை பின்னுட்டிப் பார்த்தேன்.

காணமல் போனது யார் என்று நீர் சொல்ல நான் கேட்பது தான் கொடுமை :-)

TBCD said...

//Pஎரியர் ரத/உரவு சொந்தஙலை வாரிச ஆக்கினர்,
அன்ன அப்படி செய்யவில்லை வாரிசு அரிவிக்கமல் பொனர் என்பதால் ,அன்ன வழியில் கலைஙர் செயல் படனும் சொல்ரிஙல?

ஈட்ச் டோ லடெ, கலைஙர் வாரிசுகல் ரொம்ப வலந்துடங ,இனிமெ வெட்டு குது இல்லமல் எதொ ஒரு வாரிசு வந்த பொதும்னு ஆகிடுசு!//

நல்ல முயற்சி ஆனா, அதுவல்ல பதில் !

வவ்வால் said...

Tbcd,
kudaiyuthaa? Mazhai kaalam paarunga athaan "kudai"chal koduthen.

Athai transliteraion seytha umathu kadamai unarvukku thalai vanangukiren.

At present no net ,reading & commenting via mobile so im unable to type in tamil please kindly grant me permission to comment in taminglish!

Thanking you!
(kaduthasi eppoodi)

Thani oruvanuku net illai enil a.rasavai uthaithiduvom!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ அதிகமான வீச்சு பதிவுலகிற்கே இருப்பதாக நம்புவதால், .//

அப்படியா..:)

Related Posts with Thumbnails

சமீபத்தில் குழப்பத்தில் கலந்தவர்கள்